இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஊடாக வேண்டியோருக்கு பணம் அனுப்பலாம்

படம்
  தனி நபருக்கு அல்லது குழுமத்திற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் ஏனைய பதிவுகள் ஏழு நாட்களின் பின் மறைந்துவிடும். இது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் ஆக வாட்ஸ்அப் அண்மையில் வாட்ஸப் பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு வாட்ஸ்அப் பாவனையாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் (google play store) ஊடாக அப்டேட் படுத்துக்கொண்டால் இந்த புதிய அம்சங்களை பயன்படுத்தலாம்.  வேறு ஒருவர் அனுப்பிய செய்திகளை அனுப்பினாலும் மறைந்துவிடும்.

தத்துவார்த்த/ இலட்சியவாத அணுகுமுறை

படம்
  அறிமுகம் அரசறிவியலானது பரந்த விடயப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளதால் அதன் ஆய்வு முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய கற்றல் துறையாக உள்ளது. அதன் பாடப்பரப்பைப்  போலவே அதன் ஆய்வு முறைகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட விருத்தி முக்கியமானதாகும். இருபதாம் நூற்றாண்டிலேயே அரசறிவியல் சுயாதீன அறிவியல் கற்கை ஒன்றாக தன்னை அடையாளப்படுத்தியது. அதேப்போன்று அரசறிவியலில் ஆய்வு முறைகளாக இன்று நாங்கள் கருதுகின்றவைகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தவைகளாகும். இவை சமூகவியல் மற்றும் மானிடவியல் துறைகளில் ஏற்பட்ட விருத்தி மற்றும் பரிமாற்ற உள்ளடக்கத்திலேயேயாகும்.

How to Make Money Online From Home in Tamil

படம்
ஒரு Blog  உருவாக்குதல் ஒரு Blog தொடங்குவதன் ஊடாக இன்று பல நாடுகளில் அதிகமான மக்கள் ஒன்லைன் ஊடாக அதிக வருமானத்தை ஈட்டும் ஒரு  தொழிலாக காணப்படுகின்றது. இது இலங்கையிலும் பல பேரால் இன்று செய்யப்படும் ஒரு தொழிலாக மாறியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தொழில்கள் மூலம் அல்லது வியாபார நடவடிக்கைகள் மூலம் எனக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் அதுபோன்றே ஒன்லைனிலும் வருமானத்தை ஈட்டித்தரும் பலவகையான தொழில்கள் காணப்படுகின்றன.

இடவிளக்கப்படங்களில் பௌதிக பண்பாட்டமச்ங்கள்

படம்
அறிமுகம் : குறித்ததொரு இடத்தின் பௌதிக மற்றும் மானிட நிலத்தோற்றம் தொடர்பான தகவல்கள் பலவற்றை படம் ஒன்றில் உள்ளடக்க முடியும். அத்தகவல்களுள்,  ⦁ அமைவிடம்  ⦁ தரைத்தோற்றம்  ⦁ வடிகால்  ⦁ இயற்கைத் தாவரம்  ⦁ நீர்ப்பாசனம்  ⦁ நிலப்பயன்பாடு  ⦁ வீதி வலைப்பின்னல்  ⦁ நிர்வாக எல்லைகள்  ⦁ குடியிருப்பு  ஆகிய பௌதிக மற்றும் மானிட அம்சங்கள் என்பன முக்கியமாகின்றன.